delhi மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில் பெரும் முறைகேடு! ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு! நமது நிருபர் ஜூலை 5, 2025 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.